Maasil Veenaiyum Lyrics In Tamil

Details of Maasil Veenaiyum Lyrics

  • Singers : S. Janaki and A. S. Mahadevan
  • Music by : M. B. Sreenivas

Maasil Veenaiyum Lyrics In Tamil

பெண் : மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே

பெண் : மாசில் வீணையும் மாலை மதியமும்

பெண் : நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
ஓம் நமச்சிவாயா …(4)
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே

பெண் : மாசில் வீணையும் மாலை மதியமும்

பெண் : விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்
ஆண் : ஆஹா
மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்

ஆண் : மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்

பெண் : உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

பெண் : மாசில் வீணையும் மாலை மதியமும்

Maasil Veenaiyum Lyrics In English

Female : Maasil veenaiyum maalai madhiyamum
Veesu thendralum veengila venilum
Moosu vandarai poigaiyum pondrathae
Eesan enthai inaiyadi neezhalae

Female : Maasil veenaiyum maalai madhiyamum

Female : Namasivaayavae gnyaanamum kalviyum
Namasivaayavae naanari vichaiyum
Namasivaayavae nanavindraethumae
Om namashivaaya…..(4)
Namasivaayavae nanneri kattumae

Female : Maasil veenaiyum maalai madhiyamum

Female : Viragil theeyinan paalil padu nei pol
Maraiya nindrulan maamani sodhiyaan
Male : Ahaa
Maraiya nindrulan maamani sodhiyaan

Male : Maraiya nindrulan maamani sodhiyaan

Female : Uravukol nattu unarvu kayittrinaal
Muruga vaangi kadaiya mun nirkkumae

Female : Maasil veenaiyum maalai madhiyamum

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.